வளமான  எதிர்காலத்திற்கான  இளைஞர்  சக்தி  எனும்  தொனிப்பொருளில்  இன்று  கிளிநொச்சியில்   இளைஞர்   நடை பவனி  ஒன்று  நடைபெற்றது

வடமாகாண கல்வி ,பண்பாட்டலுவல்கள் .,விளையாட்டுத்துறை  மற்றும்  இளைஞர்  விவகார  அமைச்சும்  கிளிநொச்சி தேசிய இளைஞர்  சேவை  மன்றமும்  இணைந்து   வளமான  எதிர்காலத்திற்கான  இளைஞர்  சக்தி  எனும்  தொனிப்பொருளில்  இன்று காலை பத்துமணியளவில்  கிளிநொச்சி  டிப்போசந்தியில் இருந்து  ஆரம்பித்த    இளைஞர்   நடை பவனி மது பாவனைக்கு  எதிரான  வாசகங்களை  தாங்கியவாறு  கிளிநொச்சி  மாவட்ட  செயலகம்  வரை  சென்று அங்கு  சிறப்புரைகள்  இடம்பெற்று  முடிவடைந்தது
இன்  நிகழ்வில்     வடமாகாண சபை  உறுப்பினர்  பசுபதிப்பிளை, கிளிநொச்சி தேசிய இளைஞர்  சேவை  மன்ற பொறுப்பதிகாரிகள் ,உத்தியோகத்தர்கள் ,பாடசாலை  மாணவர்கள் , இளைஞர் கள் யுவதிகள் ,   இலங்கை தொழிற்பயிற்சி  அதிகாரசபை மாணவர்கள் , ஆசிரியர்கள் ,துளிர் சமூகசேவை  அமைப்பின்  பிரதிநிதிகள் _MG_0398 _MG_0400 _MG_0405 _MG_0407 _MG_0408 _MG_0414 _MG_0419 _MG_0426 _MG_0431 _MG_0439 _MG_0444 என  பலரும்  கலந்து  கொண்டனர்

   

Facebook Comments