கிளிநொச்சி கரடிப்போக்குசந்தியில்  உள்ள  விகாரைக்கு  முன்னால்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் மோட்டார் சைக்கில் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளில் பயணம்செய்த நபர் படுகாயங்களுக்கு உள்ளாகி கிளிநொச்சி வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு பதினோரு  மணியளவில்  உயிரிழந்துள்ளார்.இந்த விபத்தில் கிளிநொச்சி மருதநகரை சேர்ந்த முத்தையா சந்திரசேகர் (வயது 29)என்னும் இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்தவராவார் . .விபத்து தொடர்பான விசாரணைகளை கிளிநொச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர் .

13313904_1046404958730743_1496686539_o 13323936_1046404948730744_775610131_o 13324371_1046404922064080_1461707833_o   

Facebook Comments