நாடு முழுவதிலும் வைத்தியர்கள் இன்றைய தினம் அடையாள  பணி    பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டுள்ள வேளை

கிளிநொச்சி  வைத்தியர்ககளும்   அடையாள  பணி  பகிஸ்கரிபில்  ஈடுபட்டுள்ளனர்

இன்று  காலை  எட்டு  மணிக்கு ஆரம்பமாகிய  இவ்  பணி    பகிஷ்கரிப்பு   பன்னிரண்டு  மணிவரை  நடை  பெற  உள்ளது
சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பை வெளியிட்டு இந்தப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ள  வேளை  அவசர  சிகிச்சை  பிரிவு  மட்டும்  இயங்கிக்  கொண்டுள்ளது   என்பது  குறிப்பிடத்தக்கது ._MG_1318 _MG_1320 _MG_1322 _MG_1324 _MG_1325 _MG_1326 _MG_1336 _MG_1338 _MG_1340
Facebook Comments