கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா
கிளிநொச்சி இந்துக் கல்லூரியின் 2014,2015 ஆண்டுக்கான பரிசளிப்பு விழா  03-06-2016  பாடசாலையில்இடம்  பெற்றது
பாடசாலையில் கல்வி மற்றும் இணைபாட செயற்பாடுகளில்  திறமையாக செயற்பட்டவர்கள் கௌரவிப்பட்டுள்ளனர்.
கல்லூரியின் முதல்வர் கி. வக்கினராஜா தலைமையில் பாடசாலையின் பொன் சபாபதி அரங்கில் இடம்பெற்ற இப் பரிசளிப்பு விழாவில்  வடக்கு மாகாண சபை உறுப்பினர் சு.பசுபதிபிள்ளை, கிளிநொச்சி வலயக் கல்வித் திணைக்களத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி உமாநிதி புவனராஜா, பாடசாலையின் பழைய மாணவனும், புதுமுறிப்பு விக்னேஸ்வரா வித்தியாலய முதல்வருமான கண்ணபிரான் ஆகியோர் கலந்து  கொண்டனர்
இன்  நிகழ்விற்கான  ஊடக  அனுசரணையினை  கிளிநொச்சி  மீடியா  வழங்கி  உள்ளது  என்பதனை      என்பதனை  மகிழ்ச்சியுடன்  அறியத்தருகின்றோம்
_MG_1427 _MG_1429 _MG_1430 _MG_1434 _MG_1437 _MG_1438 _MG_1439 _MG_1444 _MG_1446 _MG_1447 _MG_1450 _MG_1451 _MG_1453 _MG_1461 _MG_1463 _MG_1465
உங்கள்  நிகழ்வுகளுக்கு  எமது  அனுசரணை  தேவை  என்றால்   உடன்  தொடர்பு  கொள்ளுங்கள்
Facebook Comments