கிளிநொச்சி மக்களின் செய்திகள் மற்றும் எமது பிரதேசத்தின் கலைஞர்களின் படைப்புகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதோடு யுத்தத்தின் பிடியிலிருந்து விடுபடாமல் வறுமையான நிலையில் உள்ள எமது உறவுகளை எம் உதவும் புலம்பெயர் மக்களுக்கு இனம் காட்டுவதே எமது நோக்கமாகும் கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளை உலகிக்கு வெளிக்கொண்டு வருவதற்காக எமது சேவை 2016 ஜனவரி01 ம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. கிளிநொச்சியில் இருந்து இயங்கும் முழுநேர செய்தி, பொழுதுபோக்கு மற்றும் கலை கலாச்சார கல்வியல் இணையத்தளம்! அத்துடன் இந்த இணையமானது தனியார் நிறுவனம் என்பதுடன் இது எந்தவொரு அமைப்பினையும்மற்றும் அரசியல் பின்னணியையும் சார்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிளிநொச்சி மீடியா செய்தித்தள நிர்வாகம்

Facebook Comments