கிளிநொச்சியில் கண்டாவளை மகாவித்தியாலயத்திற்கு அருகில் காணப்படும் குளவிக்கூடு கலைந்ததில், 17 மாணவர்கள் உட்பட 04 ஆசிரியர்கள்  மற்றும்  ஒரு  சமையல் உத்தியோகத்தர் ஆகியோர் _MG_0461[1] _MG_0491[2] _MG_0492[1] _MG_0493[1] _MG_0497[1] _MG_0498[1] _MG_0499[2]

Exif_JPEG_420
Exif_JPEG_420

குளவிக் கொட்டுக்கு இலக்காகி தர்மபுரம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்தச் சம்பவம் இன்று காலை 09.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இன்று காலையில் குறித்த பிரதேசத்தில் வீசிய சுழல்காற்றின் காரணமாகவே குளவிக்கூடு கலைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த சம்பவத்தை அடுத்து கண்டாவளை பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மாணவர்களை பாடசாலை வளாகத்திலிருந்து வெளியேற்றும் பணியில் ஈடுபட்ட 05ஆசிரியர்களே அதிகம் குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments