விடுதலைப்புலிகளின் முன்னாள் அரசியல்துறை மகளிர் பொறுப்பாளர் தமிழினி எழுதியாக கூறப்படும் “கூர்வாளின் நிழலில்“ புத்தகம் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அறையிலிருக்கும் படங்கள் வெளியாகியுள்ளது.

இந்த புத்தகம் இடைச்செருகல் உள்ளதாக இணையத்தளங்களில் பரவலாக விமர்சனம் எழுந்ததும், இந்த புத்தகத்தின் இலங்கை பதிப்பிற்கும் இந்தியப்பதிப்பிற்குமிடையில் வித்தியாசமுள்ளதாகவும் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

அண்மையில் கோத்தபாய ராஜபக்சவை பத்திரிகையாளர் ஒருவர் ஒருவர் சந்தித்தபோது, இந்த படங்கள் அம்பலமாகியுள்ளது.

Facebook Comments