கிளிநொச்சியில்  முழு நிலவுக்  கலைவிழா  நிகழ்வின்  நிலவின்  முற்றம்  பாகம்  இரண்டு  நேற்று  மாலை  ஆறு  மணியளவில் கிளிநொச்சி  மீடியாவின்  ஊடக  அனுசரணையில்  பண்டிதர்  பரந்தாமன்  கவின்கலை  கல்லூரியும் யோகர் சுவாமிகள் நற்பணி மன்றமும்  காவேரி கலாமன்றமும்  இணைந்து  பண்டிதர்  பரந்தாமன்  கவின்கலை  கல்லூரி கலையரங்கில்  நடாத்தி  இருந்தனர் 

 
பரந்தாமன் கவின் கலைக்க்கலூரியின் துணை நிறுவுனர் திரு.சி.ஜீவநாயகம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இன்  நிகழ்வில்  நடன  நிகழ்வுகள் ,பாடல்கள்  , கர்நாடக  சங்கீத  இசை  விருந்துகள்  ,நடை பெற்றது  அதனை  தொடர்ந்து  போட்டிகளில்  பங்கு பற்றிய  வர்களுக்கான  சான்றிதள்களும் களும்  வழங்கப்பட்டது 
 
 
இன்  நிகழ்வில்  பிரதம  விருந்தினர்களாக கிளிநொச்சி   தமிழ்  உதவிக்கல்விப்பணிப்பாளர்  பிரேமா  மதுரநாயகம் , ஓய்வு நிலை அதிபர்  
அ .கனகரட்னம் , மூத்த சிறுகதை  எழுத்தாளர் 
_MG_1988 _MG_1991 _MG_1993 _MG_1995 _MG_2000 _MG_2009 _MG_2012 _MG_2014 _MG_2021 _MG_2025 _MG_2027 _MG_2033 _MG_2037 _MG_2038 _MG_2043 _MG_2044 இ .நடராஜா   கலந்து  சிறப்பித்தனர்  அத்தோடு  கலைஞர் கள்   எழுத்தாளர்கள்  மக்கள்  என  பலரும்  கலந்து  கொண்டு  இன்  நிகழ்வை  கண்டு  களித்தனர் 
Facebook Comments