கிளிநொச்சியில் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவிற்கு உற்பட்ட சுண்டிக் குளம் பகுதியில் ஆயுத மீட்பு பணிகள் இன்று (21) முன்னெடுக்கப்பட்டது .

மக்கள் பயன்பாடு அற்ற குறித்த காணியில் பெருமளவு ஆயுதங்கள் காணப்படுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமையதர்மபுரம் பொலிஸாரின் கவனத்துக்குக் கொண்டு வந்த குற்றத்தடுப்புப் பொலிஸார், தர்மபுரம் பொலிஸார் ஊடாக அந்த இடத்தைத் தோண்டுவதற்கான அனுமதியை கிளிநொச்சி நீதிமன்றத்தில் பெற்று   இன்று  மாலை  ஆறு  மணியளவில்  ஆரம்பிக்கப்பட்ட  தோண்டும்  பணி  ஆயுதங்கள்  எதுவும்  கிடைக்காமையினால்  தோல்வியில்  முடிவடைந்துள்ளது 

_MG_2097 _MG_2103 _MG_2118 _MG_2124 _MG_2128 _MG_2135 .இத்  தோண்டுதல்  பணிக்காக  போலீசார்  மற்றும்  இராணுவத்தினர்  இறக்கப்பட்டு  முன்னெடுக்கப்  பட்ட  இவ்  தோண்டுதல்  பணி  ஆயுதங்கள்  எதுவும்  கிடைக்காமையினால்   தோல்வியில்  முடிவடைந்துள்ளது  என  எமது  செய்தியாளர்  தெரிவிக்கின்றார்  

Facebook Comments