முல்லைத்தீவு முறிகண்டி அக்கராயன் வீதியில் விபத்து… ஒருவர்படுகாயம். மணல் ஏற்றி சென்ற ரிப்பர் சமிங்கை விளக்கினைஅவதானிக்காமல் புகையிரத கடவையை கடக்க முற்பட்டபோது யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த புகையிரதம்மோதியுள்ளது..
குறித்த சாரதியை கிளி நொச்சி மாவட்ட வைத்திய சாலைக்கு அனுப்பப்பட்டார்13516151_1808503012705023_3241281457486535164_n 13427931_1808503032705021_9009238145603337542_n 13495109_1808503062705018_6894195127962229427_n 13445547_1808493752705949_5714860046091924467_n

Facebook Comments