இன்று கிளிநொச்சி ஸ்கந்தபுரம் அண்ணா சிலையடியில் அமைந்துள்ள பல்பொருள் வாணிபம் ஒன்று இன்று அதிகாலை முற்றாக எரிந்து நாசமாகியிள்ளது.
கடை எரியும் வேளை உரிமையாளர் மற்றும் ஊளியர்கள் இல்லாதகாரணத்தினால் உயிராபத்துக்கள் தவிக்கப்பட்டுள்ளது.

கடை எரிந்ததுக்காக முக்கிய காரணத்தை அக்கராயன் பொலிஸாரால் மேற்க்கொள்ளப்பட்டு வருகின்றது.FB_IMG_1466659606862 FB_IMG_1466659585092 FB_IMG_1466659600316 FB_IMG_1466659589647 FB_IMG_1466659606862 (1) FB_IMG_1466659603695

Facebook Comments