கிளிநொச்சி   ஆனைவிழுந்தான்  பத்தாங்கட்டை  பகுதியில்  ஆறு  ஆமைகளை   உரப்பை  ஒன்றில்  வைத்து   மோட்டர் சைக்கில்  கொண்டு  சென்றவர்  பொலிசாரால்  கைது

கிளிநொச்சி      அக்கராயன் பொலிஸாருக்கு   கிடைத்த  இரகசிய   தகவலை  அடுத்து  நேற்று  மாலை        ஐந்து  மணியளவில் ஆறு  ஆமைகளை  உரப்பை  ஒன்றில்  வைத்து   மோட்டர் சைக்கில்  கொண்டு  சென்றவர்  அக்கராயன்  பொலிசாரால்  கைது செய்யப்பட்டுள்ளார்

  மோட்டர் சைக்கில்  மற்றும் சந்தேகநபரும்  இன்று  கிளிநொச்சி  நீதவான்  நீதி  மன்றில்  அக்கராயன்  பொலிசாரால்  ஆயர்  படுத்த  உள்ளனர்

c64e7afd-bd7d-4c76-9f25-4c5e4ed57e35fb43b981-9ec5-47da-8400-5c95e107dd70

Facebook Comments