கிளிநொச்சி மீடியவின் ஊடக அனுசரணையுடன் வெள்ளாங்குளத்தில் வீற்றிருக்கும்  கற்ப்பக விநாயகர் ஆலயத்தின் மஹா கும்பாபிசேக நிகழ்வு எதிவரும் 26.06.2016 அன்று காலை 6.55 மணியளவில் ஆரம்பித்து 7.55 மணிவரை நடைபெறும் கடந்த 22.06.2016 அன்று கருமாரத்துடன்  ஆரம்பமாகிய திருவிழாவுக்கு பல் நூற்றூக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு  கணேசபுரத்தில் அருள் பொழியும் எமது கற்பக பிள்ளையாரின் ஆசியை பெற்றுச்செல்லுகின்றனர். மீண்டும் நாளை நடைபெறவுள்ள மஹா கும்பாபிசேக நிகழ்வுக்காட்சிகளை எமது கிளிநொச்சி மீடியா இணையத்தளத்தில் சிறப்பு பக்கத்தில் காணமுடியும்

.2d4fc114-3aa3-4765-8d51-2b492e5d291f

Facebook Comments