கிளிநொச்சி இலங்கை – ஜேர்மன் பயிற்சி நிறுவனம் ஜனாதிபதியால் இன்று  திறந்து வைப்பு

 

இலங்கை அரசாங்கத்துடனான பங்காண்மை அடிப்படையில் ஜேர்மன் அபிவிருத்தி கூட்டாண்மை   அமைப்பினால்  கிளிநொச்சியில் ஸ்தாபிக்கப்பட்டிருந்த இலங்கை –ஜேர்மன் பயிற்சி நிறுவனம் இன்று  பத்து முப்பது  மணியளவில்     இலங்கை  ஜனாதிபதி   மைத்திரிபால  சிறிசேன   அவர்களினால் ; அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது

 

கிளிநொச்சி அறிவியல்நகரில் இலங்கை அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்ட 25ஏக்கர் காணியில் நிறுவப்பட்டு .   நிர்மாணப்பணிகள் , சாதனங்கள்; வழங்கல், இயந்திரங்கள் மற்றும் கற்பித்தல் உபகரணங்கள் போன்றவற்றுக்காக     ஜெர்மன்  அபிவிருத்தி  வங்கியினால்  8.4 மில்லியன் யூரோக்கள் ஒதுக்கப்பட்டு   நிர்மாணிக்கப்   பட்ட  இத்  தொழிற்  பயிற்சி   நிறுவனமே   இன்று  திறந்து  வைக்கப்  பட்டுள்ளது .

 

 

இன்  நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால  சிறிசேன ,  திறன்விருத்தி  மற்றும்  தொழிற்  துறை  அமைச்சர்   அமைச்சின்  செயலாளர் , எதிர்க்கட்சித்  தலைவர்  இரா  சம்பந்தன் , வடமாகாண  ஆளுனர்  ரெயிநோல்ட்  குரே , இந்திய  உயர்ஸ்தானிகர்   நடராயன் , பாராளுமன்ற  உறுப்பினர்களான  , மாவை  சேனாதிராஜா , அங்கயன் இராமநாதன்  , மஸ்தான் ,, சித்தாத்  , தேசிய பயிலுநர் மற்றும் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபையின்  உத்தியோகத்தர்கள் , மாணவர்கள்  என  பலரும்  கலந்து  கொண்துள்ளனர்

vlcsnap-2016-07-18-11h41m38s123 vlcsnap-2016-07-18-11h41m59s80 vlcsnap-2016-07-18-11h42m16s241 vlcsnap-2016-07-18-11h43m25s166 vlcsnap-2016-07-18-11h43m49s155 vlcsnap-2016-07-18-11h44m28s27 vlcsnap-2016-07-18-11h44m41s158 vlcsnap-2016-07-18-11h44m56s51 vlcsnap-2016-07-18-11h45m15s246 vlcsnap-2016-07-18-11h45m21s46 vlcsnap-2016-07-18-11h45m28s122 vlcsnap-2016-07-18-11h45m35s183

Facebook Comments