கிளிநொச்சி மாவட்டத்திற்குரிய பிரதேச குறியீடு ஏன் பயன் படுத்துவதில்லை.  என  சமூக  ஆர்வலர்கள்   கேள்வி  எழுப்பி  உள்ளனர்

இலங்கையின் ஒவ்வொரு பிரதேசத்திற்கும் தனித்தனி தொலைபேசி பிரதேசக் குறியீடுகள் பயன்படுத்தப்பட்டு வரப்படுகின்றன. உதாரணங்கள் யாழ்ப்பாணம் 021 மன்னார்………..023 வவுனியா……..024 இவ்வாறு காணப்படும் போது கிளிநொச்சி மாவட்டத்திற்கு மட்டும் யாழ்மாவட்ட குறியிடான 021 பாவிக்கப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்திற்கென பிரதேச குறியீடாக 022 ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. இருந்தும் இதை ஏன் பயன்படுத்துவதில்லை. யாழ்ப்பாணத்தின் பிரதேசங்களிற்கு அதற்குட்பட்ட குறியீடு கிளிநொச்சியில்  பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் கிளிநொச்சி தனி மாவட்டமாகும். கிளிநொச்சிக்கு என தனியான பிரதேசக் குறியீடாக 022 ஐ இன்னமும்  ஏன்  பாவனைக்கு  த்தர   வில்லை  என   சமூக  ஆர்வலர்கள்  கேள்வி  எழுப்பி  உள்ளனர்

Facebook Comments