யாழ். பல்கலைக்கழக விடயத்தில் உயர்கல்வி அமைச்சர் திமிர் பிடித்தவர் போல்நடந்து கொள்வதாக சோசலிச மக்கள் முன்னணி தெரிவித்துள்ளது.

அத்துடன் இவ்வாறான சந்தர்ப்பங்களில் உயர்கல்வி அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லமாணவர்களை குற்றஞ்சுமத்தாது மிகவும் நெகிழ்வு தன்மையுடன் நடந்துக் கொள்ளவேண்டும் எனவும் இந்த அமைப்பின் பிரதான செயலாளர் ராஜா கொல்லுரேதெரிவித்துள்ளார்.

மேலும் யாழ். பல்கலைக்கழகத்தில் ஏற்பட்டுள்ள முரண்பாடு தொடர்பில் உயர்கல்விஅமைச்சர் துரிதமாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும்,இல்லையேல் மீண்டும்ஒரு யுத்தத்தை ஏற்படுத்த முயலும் இனவாதிகளுக்கு இந்த செயல் தீனி போடும்செயலாகி விடும் எனவும் அவர்

Facebook Comments