இலங்கை அரசாங்கம், சீனாவின் தலைமையிலான ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில்இருந்து ஒரு பில்லியன் டொலர்களை பல்வேறு திட்டங்களுக்காக பெற்றுக்கொள்ளவிருப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

உலக வங்கிக்கு எதிராகவே சீனா தலைமையிலான ஆசியன் உட்கட்டமைப்பு முதலீட்டு வங்கிமுன்னைய அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்தநிலையில், குறித்த வங்கியின் பொதுக்கூட்டம் பீஜிங்கில் நடைபெற்ற வேளையில்அதில் பற்கேற்ற ரவி கருணாநாயக்க, குறித்த வங்கியில் இருந்து இலங்கைநிதியைப்பெறவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Facebook Comments