கடந்த 29.06.2016 அன்று இறைபாதம் அடைந்த எமது குடும்பத்தலைவர் அமரர் மருதையினார் லலிராசா அவர்களின் அந்தியேட்டி கிரிகைகள் எதிர்வரும் 27.07.2016 புதங்கிழமை காலை 7.30 மணிக்கு அக்கராயான் புனித தீர்த்தக்கரையிலும் வீட்டிக்கிருத்திய கிரிகைகள் 29.07.2016 வெள்ளிக்கிழமை அன்னாரது இல்லத்திலும் நடைபெறும்.

அத்தருணம் தாங்களும் வருகை தந்து அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும், அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதிய போசண நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
நன்றி

இலக்கம் 131
ஸ்கந்தபுரம் கிளிநொச்சி

தொடர்புகளுக்கு மகன் கேசவன்: 0778929946

Facebook Comments