பாலிவுட் திரையுலகில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சம் இருக்காது. அந்த வகையில் அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராஜ் ஜோடி பற்றி தான் இந்த வாரம் ஹாட் டாபிக்.

வட இந்தியா முன்னணி பத்திரிக்கை ஒன்று ஒரு செய்தியை வெளியிட்டு பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது, இதில் ‘ஐஸ்வர்யா ராய் தற்போது ரன்பீர் கபூருடன் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தில் இருவருக்கும் கொஞ்சம் நெருக்கமான காட்சி இருக்கிறதாம், இதில் நடித்ததற்காக அபிஷேக், ஐஸ்வர்யா மீது மிகுந்த கோபத்தில் இருக்கிறாராம்.

இது மட்டுமின்றி சில மாதங்களுக்கு முன் அபிஷேக் பொது இடத்தில் ஐஸ்வர்யாவை அவமானப்படுத்தும் விதமாக நடந்துக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments