ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தில் சிம்பு மூன்று வேடங்களில் கலக்க வருகிறார்.

இதில் ஒரு சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா ஒப்பந்தமாகி அவர் சம்பந்தப்பட்ட கட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், மற்றொரு சிம்புவுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷை தேர்வு செய்துள்ளனர் பட குழுவினர்.

இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

மேலும் இப்படத்தில் வி.டி.வி கணேஷ், ஒய்.ஜி.கணேஷ் மற்றும் மொட்டை ராஜேந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

Facebook Comments