புதிய பஸ் கட்டண திருத்தத்திற்கு அதிகமான பஸ் கட்டணங்களை அறவிடும் பஸ்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.

பஸ் கட்டணம் தொடர்பில் இன்றுமுதல் (03) சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பஸ் கட்டணங்கள் அதிகமாக அறவிடப்படும் நிலையில்,குறித்த பஸ்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.bus

 

Facebook Comments