இன்று காலை 11மணியளவில் காரைநகர் வலந்தலை சந்திக்கு அண்மையில் காரைநகர் இ.போ.ச பேருந்து – மோட்டார் சைக்கிளை மோதி விபத்து. சங்கானை தேவாலய வீதியைச் சேர்ந்த ரவிகரன் (வயது-21) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே பலி.

Facebook Comments