அஜித் நடிக்கும் ‘ஏகே 57’ படத்தினை தொடர்ந்து, இயக்குனர் ஷங்கர் இயக்கும் அடுத்த படத்தில் அஜித் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 2.0 படத்திற்கு பிறகு ஷங்கர் ஒரு ஆக்ஷன் படம் இயக்க உள்ளார். இதில் ஆக்ஷன் ஹீரோ பாத்திரத்தில் நடிக்க அஜித் தேர்வாகியுள்ளார். ‘ஏகே 57’ படத்தினை தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்கள் அஜித்தை இயக்க தயாராக இருக்கும்நிலையில் ஷங்கர் படத்தில் நடிக்க அஜித் ஓகே சொல்லிவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Facebook Comments