மலேசியாவில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகராகினார் உலகில் முதன் முறையாக ஒரு நாட்டின் பாராளுமன்றத்தில் தமிழ்ப் பெண்மணி சபாநாயகர் ஆனார்..
திருமதி எஸ். தங்கேஸ்வரி அவர்கள் இன்று மலேசிய நாட்டின் பாராளுமன்றத்தில் சபாநாயகராக வெற்றி பெற்று பதவி ஏற்றார்.

Facebook Comments