குத்தகை முறையில் கொள்வனவு செய்யப்பட்ட ஸ்ரீலங்கன் விமான சேவைக்குச் சொந்தமான மூன்று விமானங்களின் குறியீட்டு மற்றும் நிறம் என்பன மாற்றப்படவுள்ளன.

இதன்படி, குறித்த மூன்று விமானங்களுக்கும் பாகிஸ்தான் விமான சேவையின் குறியீட்டையும், வர்ணத்தையும் வழங்க பாகிஸ்தான்தீர்மானித்துள்ளது.

மேலும் குறித்த மூன்று விமானங்களுகம், எதிர்வரும் 14ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இஸ்லாமாபாத் – லண்டன் நோக்கி சேவையில் ஈடுபடுத்தவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Facebook Comments