நேற்று இரவு  கிளிநொச்சியில்  2.65 கிலோக்கிராம்  கஞ்சாவுடன்   ஒருவர் கைது

கிளிநொச்சி விசேட அதிரடிப்படியினரின் சுற்றிவளைப்புத் தேடுதலில் நேற்று இரவு  கிளிநொச்சி 155 ம் கட்டைப் பகுதியில் வைத்து 2.65 கிலோக்கிராம்  கஞ்சாவுடன் கிளிநொச்சியைச் சேர்ந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்
கைது செய்யப்பட்ட  குறித்த  சந்தேக நபர் இன்று  காலை வரை கிளிநொச்சி  பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு  இன்று காலை கிளிநொச்சி பொலிசார் ஊடாக கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்டு உள்ளார்  என கிளிநொச்சி பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
Facebook Comments