20160908_073950கிளிநொச்சி கண்டாவளை பரந்தன் பிரதான வீதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்று காலை  மணியளவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் வழங்கிய தகவலுக்கு அமைய, சம்பவ இடத்திற்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார்

இந்த சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்பது தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தா்மலிங்கம் சிவா

20160908_073836

20160908_090923

20160908_090507

20160908_073950

Facebook Comments