கடந்த வாரம் உடுவில் மகளிர் கல்லூரியில்  நடந்த அதிபர் மாற்ற செயற்ப்பாட்டிற்க்கு மாணவிகள் நடாத்திய போராட்டமானது அரசியல் செலொவாக்கை பயன்படுத்தி மிகச்சரியான முறையில் திட்டமிடப்பட்டு அரசியல் இலாபத்திற்க்காகவும் பாடசாலையை தென்னிந்திய திருச்சபையில் இருந்து கைவிலக்கும்  நோக்கத்துடனும் சில  மாணவிகளை போராட்டத்தை பழக்கிவிட்டு அல்லது தூண்டிவிடப்பட்டு கட்டாயப்படுத்தி இந்த நாடகம் அரங்கேறியுள்ளமை ஊடகங்களுக்கு காணொளி மூலம் தெரிகின்றது.

காணொளி மூலம் ஊடகங்களுக்கு எழும் கேள்விகள்

மாணவிகளை கயஸ் ரக வாகனங்களில் இருந்து இறக்கும் நபர்கள் யார்?

ஆசிரியர் ஒருவரை தாக்கும் கறுத்த உடை அணிந்த மர்ம நபர் யார்?

இராஜ்குமார் என அழைக்கப்படும் பாதிரிக்கும் பாடசாலைக்கும் என்ன சம்பந்தம்?

இராஜ்குமார் ஏன் முன்னாள் அமைச்சரை அழைத்து பழைய அதிபருடன் கலந்துரையாட வேண்டும்?

5மாணவிகள் மாத்திரம் கலவரத்தில் ஈடுபடுவதற்க்கான காரணம் / பிண்ணனி என்ன?

மாணவிகள் வேணும் என்றே ஆசிரியர் ஒருவர் மீது பாய்ந்து தாக்குவதற்கான காரணம் என்ன?

பாரா.உறு சமந்திரனை ஏன் இதற்க்குள் இழுக்க வேண்டும்.

 

Facebook Comments