வவுனியாவின் பிரபல  ஈழத்து நடிகை மிதுனாவும்  கிளிநொச்சியின்  பிரபல  ஈழத்து நடிகனுமான குகனி இருவரும்  கணவன் மனைவியாக   நடிக்கும்  கிளிநொச்சியின்  இளம்  நடிகர் வட்டார்த்தினைக்  கொண்டு இளம் இயக்குனராக மக்களின்  மனதினைக் கவர்ந்த கதிர் இயக்கத்தில்  உருவான   சமுக சிந்தனையுள்ள ஒரு படைப்பான   குற்றம்  குறும்படத்துக்கான முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர்

இப்படத்தில் கிளிநொச்சி மைந்தர்கள் ஆன  துவாரகன், சித்தாரா, முரளி, ஹரிஸ், மிதுலன், சசிகரன்.யோ, சிந்து, லூயிஸ். பௌசிகன், மற்றும் பலரின் நடிப்பில் உருவான இக்   குறும்படத்துக்கான உங்களின்  பேர் ஆதரவினை  படக் குழுவினர் எதிர்பாத்து நிற்கின்றனர்

அத்துடன்  கிளிநொச்சி  மைந்தர்களின்  திரையுலக வாழ்க்கை வெற்றியடைய  கிளிநொச்சி

மீடியா  செய்திச்சேவை  நிர்வாகம்  சார்பாக  வாழ்த்துக்களை தெரிவித்து  நிற்கின்றோம்

முன்னோட்டம்  இதோ  உங்களுக்காக

 

Facebook Comments