kili4கிணறு வெட்டும் போது ஆர்பிஜி  செல்கள் மீட்பு 

கிளிநொச்சி  கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள  தனியார் காணி ஒன்றில்  கிணறு வெட்டும் போது ஒன்பது  ஆர்பிஜி  செல்கள் மீட்கப்பட்டுள்ளது
குறித்த  சம்வம் தொடர்பாகத் தெரிய வருவதாவது  நேற்று  பிற்பகல்  ஆறு முப்பது மணியளவில்  கிளிநொச்சி  கந்தசாமி கோவிலுக்கு அருகில் உள்ள  தனியார் காணி ஒன்றில்  கிணறு வெட்டும் போது ஒன்பது ஆர்பிஜிஇரக  செல்கள் மீட்கப்பட்டுள்ளது
இருப்பினும்  இன்றையதினம்  காலையே குறித்த காணியினுள் வேலைசெய்கின்ற ஒப்பந்தகாறறினால் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில்  செய்யப்பட்ட தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வருகைதந்த  கிளிநொச்சிப் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் அத்தடன்
 மீட்கப்பட்ட  ஒன்பது ஆர்பிஜிஇரக  செல்களும்  பாவனைக்கு உதவாத நிலையில் இருப்பதாக கிளிநொச்சிப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
தர்மலிங்கம் சிவா

 kili6 kili5 kili2

?
?

kili4

Facebook Comments