14462826_1603194586373434_5584381831573542392_nயாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது.

வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள்,  பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.

அத்துடன் வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து மக்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளனர்.

தர்மலிங்கம் சிவா

download

14440815_136364706822207_2378352189223003966_n

14359119_1603198319706394_4660037605859864533_n

14441001_1603219879704238_265285077158827557_n

 

Facebook Comments