தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில் பேரணி

தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி கிளிநொச்சியில்  பேரணி இடம்பெற்றது

பெருந்தோட்டத் தொழிலாளர் சமூக மேம்பாட்டு திருப்பணி மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான சர்வமத அமைப்பு என்பனவற்றின் ஏற்பாட்டில் ஆரம்பமாகியுள்ள கிளிநொச்சி பழைய மாவட்ட செயலக முன்றலில் ஆரம்பமாகிய இந்த பேரணி, புதிய மாவட்ட செயலகத்தை சென்றடைந்து

தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான மகஜர் அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டது

Facebook Comments