#குற்றம்_குறும்பட_வெளியீடு 22 October 2016
நண்பர்களே…! ஆதரவாளர்களே.. ரசிகர்களே..!
22-10-2016 ( சனிக்கிழமை ) அன்று மாலை 5 மணி அளவில் செல்வா திரையரங்கில் #குற்றம் குறும்படம் திரையிடப்படுகிறது.. என பெருமகிழ்ச்சியுடன் அறியத்தருகிறேன்..! அத்துடன் எமது முதலாவது படமான# குறும்படமும் காட்சிப்படுத்தப்படும்..! என்பதை அறியத்தருவதோடு
அனைவரையும் அன்புடன் அழைக்கிறேன்..14590405_1073766199407087_8918882238728148431_n

என  இத்  திரைப்படத்தின்  இயக்குனர்  கதிர்  தனது  முகப்புத்தகத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்

 

 

Facebook Comments