கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலகத்தில் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் கண்டாவளைப் பிரதேச கலாச்சாரப்பேரவை கவினுறு கண்டாவளை என்னும் இறுவெட்டு ஒன்றினையும் கலைஞர் விபரத்திரட்டு எனும் நூலினையும் வெளியிட்டு வைத்தது. இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு சி.சத்தியசீலன். மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர். பச்சிலைப்பள்ளி பிரதேச செயலாளர் , கண்டாவளை பிரதேச செயலாளர், கண்டாவளை பிரதேச கலாச்சார உத்தியோகத்தர்,மற்றும் கண்டாவளை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச கலைஞர்கள்  மக்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

Facebook Comments