கிளிநொச்சி ஏ9 வீதி வைத்திய சாலைப்  பகுதியில்  பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம்  ஏற்பட்டுள்ளதுடன்  பொலிஸ்  ஒருவருக்கு காயம் ஏற்ப்பட்டுள்ளதாக  எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வடக்கின் பல பகுதிகளிலும் ஹர்த்தால் அனுஷ்ட்டிக்கப்பட்டுவந்த நிலையில் கிளிநொச்சியிலும் அனுஷ்ட்டிக்கப்பட்டிருந்தது.

 

police-prm-2 police-prm-3 police-prm-4 police-prm-5 police-prm-6 police-prm-7 police-prm-8 police-prm-9 police-prm-10 police-prm-11 police-prm-12 police-prm-13 police-prm-14 police-prm-15 police-prm-1

இதன் போது, அங்கு ஒன்று கூடிய இளைஞர்கள் போத்தல்களை நடுவீதியில்  உடைத்தும் வீதியின் நடுவில் இருந்தும்  தமது எதிர்ப்பை வெளிக்காட்டியிருந்தனர்.

இதனையடுத்து, அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொலிசாருக்கும் மக்களுக்கும் இடையில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பின்னர் கலகம்  அடக்கும் பொலிசார் இறக்கப்பட்டு  நிலமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த போதிலும் தற்போதும்  தற்போது வீதியில் டயர்களை எரித்தும் வீதியை மறைத்தும் தமது எதிர்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தும் நிலையில் அங்கு பெரும் பதற்ற நிலை காணப்படுவதாக அங்கு இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளா

Facebook Comments