நேற்றயதினம்  பொலிஸ் உத்தியோகத்தரை தாக்கியவர் கைது

நேற்று  கிளிநொச்சி ஏ9 வீதி வைத்திய சாலைப்  பகுதியில்  பொலிசார் மற்றும் இளைஞர் களுக்கு இடையில் முறுகல் நிலை ஏற்ப்பட்டத்தை அடுத்து பெரும் பதற்றம் ஏற்ப்பட்டிருந்த நிலையில் அங்கு கடமையில் இருந்த பொலிசார் ஒருவர் மீது இனம் தெரியாத நபர் ஒருவரால் தாக்குதல் நடத்தபட்டு காயமடைந்த பொலிஸ்  உத்தியோகத்தர் கிளிநொச்சி வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு  அனுராதபுரம் வைத்தியசாலைக்கு  மாற்றப்பட்டுள்ள  நிலையில்
arrested-3 arrested-4 arrested-5 arrested-6 arrested-7 arrested-1 arrested-2
 
பொலிசாரை தாக்கியதாக சந்தேகிக்கப்படும் தர்மபுரம் கட்டைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த  நபர் ஒருவரை தர்மபுரம் மற்றும் கிளிநொச்சிப் பொலிசார் இணைந்து இன்று  பிற்ப்பகல்  கட்டைக்கடுப் பகுதியில் வைத்துக் கைத்து செய்துள்ளனர்  கைது செய்த சந்தேகநபரை வைத்திய பரிசோதனையின் பின்  கிளிநொச்சி நீதவான்  நீதிமன்றில் ஆயர்ப்படுத்தியத்தை அடுத்து குறித்த சந்தேக நபரை  எதிர்வரும் முப்பத்தோராம்  திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது 
Facebook Comments