trld0wrhpc8qvszpt6su_18200 கடந்த 15 ஆண்டுகளில் முதல்முறையாக அதன் விற்பனையில் சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இந்தாண்டு செப்டம்பர் வரை அதன் அனைத்து விதமான பொருட்களை விற்றதன் மூலம்  214 அமெரிக்க பில்லியன் டாலர்களுக்கு வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 8 சதவீதம் குறைவு. இந்தாண்டு மட்டும் 45.7 பில்லியன் டாலர்கள் அதாவது 14 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த மூன்று மாதத்தில் மட்டுமே 9 சதவீதம் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த மூன்று காலாண்டு நிதிநிலை முடிவுகளுமே ஆப்பிள் நிறுவனத்துக்கு இறங்கு முகம்தான்

Facebook Comments