1234-696x430இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தின் பாடல்களை ரசிகர்கள் ஆவலாக எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் வரும் தீபாவளி தினத்தில் அதிகாலை 12 மணிக்கு சன் மியூசிக் தொலைக்காட்சியில் பைரவா படத்தின் பாடல் வரிகளின் வீடியோ ஒளிபரப்பாகவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

பலரும் இந்த சந்தோஷ செய்தியால் தீபாவளியை விஜய்யின் திருவிழா பாடலோட ஆரம்பிக்க ஆவலாக இருக்கின்றனர்.

Facebook Comments