அஜித்தின் வேதாளம் படத்திற்கு மாஸ் ஹிட் கொடுத்தவர் அனிருத். மேலும் தனுஷ் அனிருத் கூட்டணி போல சிவகார்த்திகேயன் அனிருத் கூட்டணியில் செம ஹிட் பாடல்கள் வந்துள்ளது.

இதற்கு சமீபத்தில் வெளியான ரெமோ பாடல்களையும் உதாரணமாக சொல்லலாம். தற்போது சூர்யா நடிக்கவிருக்கும் தானா சேர்ந்த கூட்டம் படத்திற்கு இவர் தான் இசை.

இந்நிலையில் தற்போது தீபாவளிக்காக அனிருத் Festival album ஒன்றை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதை பார்த்த பலரும் வாழ்த்தியுள்ளார்கள். திரிஷா இதற்கு ரீட்வீட் செய்துள்ளார். மேலும் சிவகார்த்திகேயன், சார் எங்களையும் இங்கிலிஷ் பாட்டு கேக்க வச்சுடீங்களே என கலாய்த்தார்.

Facebook Comments