யாழ்ப்பாணம்  கொக்குவில் பகுதியில்  வாள்களுடன் சென்ற இருவரை யாழ்.பொலிஸார் இன்று (30)  கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த சந்தேகநபர்கள்  மோட்டார் வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்த போதே பொலி ஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் இருந்து இரண்டு வாள்கள் மீட்கப்பட்டதாகவும் குறி ப்பிடப்பட்டுள்ளது.
குறித்த வாள்கள் நாடகத்துக்கு பயன்படுத்தப்பட்டவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது எவ்வா றாயினும் வாள்கள் அதிக நீளமானதாக இருந்தமையினால் அது நாடகத்துக்கு பயன்படுத்து வதற்கு பொருத்தமற்றது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Facebook Comments