கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்ட மீளாய்வு கூட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் இடம்பெற்றது.

அந்தவகையில் இன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், திணைக்கள சார் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அத்தோடு இணை தலைமைகளின் பிரதிநிதிகளும் குறித்த கூட்டத்தில் பங்கு கொண்டிருந்தமையும் குறிப்பிடதக்கதாகும்

Facebook Comments