கரைச்சிப் பிரதேச சபை பொதுநூலகத்தின் பரிசளிப்பு விழா  இன்று  நடைபெற்றது

வாசிப்பு மாதத்தினை  முன்னிட்டு கரைச்சிப் பிரதேச சபை பொதுநூலகத்தினால்   நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி ஈட்டியவர்களுக்கான பரிசளிப்பு  நிகழ்வு இன்று  கரைச்சிப் பிரதேசசபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது
karachchi-library-2 karachchi-library-3 karachchi-library-4 karachchi-library-5 karachchi-library-6 karachchi-library-7 karachchi-library-8 karachchi-library-1
நிகழ்வில்  பாராளுமன்ற உறுப்பினர்  சி சிறிதரன்  பிரதம விருந்தினராக கலந்துகொண்டு நடைபெற்று முடிந்த போட்டிகளில்  வெற்றி ஈட்டிய மாணவர்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தார்
இன்  நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் தவநாதன் , பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளா்  பிரபாகரன் ,கரைச்சிப் பிரதேச செயலாளர் கம்சனாதன் கரைச்சிப் பிரதேச சபை உத்தியோகத்தர்கள் ,மாணவர்கள் மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்
Facebook Comments