ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட 17 வயது பாடசாலை மாணவனின் நன்னடத்தை காலத்தை மூன்று வருடங்களுக்கு அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது

dasasda1

ஜனாதிபதியின் இணையத்தளத்தை ஊடுருவிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Facebook Comments