வரவு செலவுத் திட்டம்  (வியாழக்கிழமை) சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பெற்றோலில் இயங்கும் வேன்களின் விலைகள் 25 லட்சம் ரூபாவால் குறைக்கப்படும் என எதிர்பார்பார்க்கப்படுகின்றது

எனினும், ஏனைய வாகனங்களின் விலைகள் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இதன்படி 1000 சீ.சீக்கு குறைந்த சிற்றூர்ந்துகள் 2 லட்சம் ரூபாவால் அதிகரிக்கும். 1800 சீ.சீக்கும் 2000 சீ.சீக்கும் இடையிலான வலுவுள்ள சிற்றூர்ந்துகள் 9 லட்சம் ரூபாவால் அதிகரிக்கப்படவுள்ளன.

 

Facebook Comments