பூமியில் மனித இனம் மேலும் 1000 வருடங்களுக்கு வசிப்பது சாத்தியமில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபல விஞ்ஞானியான ஸ்ரெபன் ஹவ்கிங் இதனைத் தெரிவித்துள்ளார். செயற்கை நுண்ணறிவிகளின் வளர்ச்சி, அணுவாயுதங்கள் மற்றும் காலநிலை மாற்றம் என்பன பூமியில் மனிதர்கள் வாழக் கூடியத் தன்மையை இல்லாது செய்கின்றன இதனால் இன்னும் 1000 வருடங்களில் பூமி மனிதனுக்கு எதிரான தன்மையை பெற்றுவிடும் எனவே மனிதன் வாழக்கூடிய புதிய கிரகம் ஒன்றைக் கண்டுபிடிக்க வேண்டியது மிகவும் முக்கியமானது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்

 

காணொளி  சற்றுநேரத்தில்

Facebook Comments