யாழ்.கோண்டாவில் சந்தியில் நேற்று(19.11.2016) பி.ப.3.30 மணியவில் மோட்டார் சைக்கிள் – முச்சக்கரவண்டி விபத்து இடம்பெற்றுள்ளது.jaffna01

இதன் போது எதிரெதிரே வந்த இரு வாகனங்களும் மோதியதாக நேரில் கண்டவர்கள் தெரிவித்தனர்.jaffna03

காயமடைந்த சிறுமி தற்போது யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

jaffna02

Facebook Comments