வவுனியா – புளியங்குளத்தில் மரக்கடத்தலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட மூவர் இன்று(20) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.625-0-560-320-160-600-053-800-668-160-90-1

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி நேற்றைய தினம் ஆறு பேர் அடங்கிய பொலிஸ் குழுவினரால் மேற்படி நபர்கள் கைது செய்யப்பட்டனர்.625-0-560-320-160-600-053-800-668-160-90-2

இதன் போது, புளியங்குளம் பழையவாடி காட்டில் வெட்டப்பட்டு ஏற்றப்பட்டுக் கொண்டிருந்த 100,000 பெறுமதியான ஐந்து முதிரை மரக் குற்றிகளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

அத்துடன், கடத்தலுக்குப் பயன்படுத்திய வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.  625-0-560-320-160-600-053-800-668-160-90

Facebook Comments