கிளிநொச்சிக்கு இன்று விஜயம் செய்திருந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணிகளை நேரில் பார்வையிட்டார்.iranamadu-4

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்படும் இரணைமடு அபிவிருத்தி திட்டம் தொடர்பில் வட மாகாண நீர்ப்பாசன திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்ற தெளிவூட்டல் கலந்துரையாடலையடுத்து, இவ் விஜயம் இடம்பெற்றது.iranamadu-3

இதன்போது அபிவிருத்தி பணிகளை பார்வையிட்ட எதிர்கட்சித் தலைவர், அதன் முன்னேற்றம் குறித்தும் கேட்டறிந்தார்.

Facebook Comments