எம்பிலிபிட்டிய – ஹிங்ரஆர வெவ பிரதேசத்தில் 3 ஆயிரத்து 650 கஞ்சா செடிகளுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ள கஞ்சா செடிகள், 9 அடி உயரமானவை என காவற்துறை தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், மித்தெனிய பிரதேசத்தை சேர்ந்தவருடன், அவர் இன்று எம்பிலிபிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

இதேவேளை புத்தளம் – பாலவி பிரதேசத்தில் 5 கிலோ கிராம் கஞ்சாவுடன் நபரொருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Facebook Comments