ந்திய பிரதமர் மோடியின் சகோதரன் ஆட்டோ ஒட்டுகின்றார்.

மோடியின் சகோதரர் இன்றும் ஆட்டோ தான் ஓட்டி் பிழைக்கிறார் தம்பி பதவியை பயன்படுத்த இவர் விரும்ப வில்லை அவரும் விரும்ப வில்லை.

இதேவேளை இலங்கையில் முன்னைய ஆட்சியில் இருந்த மஹிந்த ராஜபக்சவின் சகோதர்கள் அண்ணனின் அதிகாரத்தை பயன்படுத்தி உயர் பதவிகளில் இருந்து கொண்டு பல்வேறு மோசடிகள், பண துஷ்பிரயோகங்கள் என பெருமாவான குற்றச் செயல்கள் புரிந்தது தற்பொழுது மைத்திரி ஆட்சியில் விசாரணைக்கு உட்பட்டு வருகின்றனர்.
modithampi

Facebook Comments